கங்கை நதியின் பிறப்பிடமான கங்கோத்திரியை சேர்ந்த ஹரி ஓம் ஆனந்த் சுவாமிஜி உத்தரகாண்ட் மாநிலம் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி புனித நதிகளில் உலக நன்மைக்காக புனித நீராடி வேண்டினார். தொடர்ந்து திருவையாறு காவிரி நதியில் புனித நீராடி ஐயாரப்பர் கோவிலில் வழிபாடு செய்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.