பட்டுக்கோட்டையில் இளம்பெண் தற்கொலை

50பார்த்தது
பட்டுக்கோட்டையில் இளம்பெண் தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி நந்தினி (36) இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இறந்த நந்தினிக்கும் அவரது கணவருக்கும் வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் சம்பவத்தன்று நந்தினி விஷம் குடித்து கீழே விழுந்தார். நந்தினியை மருத்துவமனையில் சேர்த்த போது அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றி பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி