சாமி மலையில் பொதுநல பிரச்சனைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
சுவாமிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகள் உள்ளிட்ட பல பொதுநல பிரச்சனைகளை வலியுறுத்தி சுவாமிமலை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குழு, சுவாமிமலை அனைத்து அரசியல் சார்பு கட்சிகள், அனைத்து சமூக நல இயக்கங்கள், அனைத்து ஓட்டுநர் சங்கம், சுவாமிமலை உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் சார்பாக அரசின் கவன ஈர்ப்பு மக்கள் திரள் ஆர்ப்பாட்டமானது இன்று சுவாமிமலை தேரடி அருகில் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி