பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
நடைப்பெற்ற பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 209 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர், சார்ந்த 8 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
இதில்
தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ. 6, 999/ க்கும்,
குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ. 5, 409 க்கும்
கொள்முதல் செய்யப்பட்டது.