மறை மாவட்ட அதிபர் குடந்தை எம்எல்ஏ சந்திப்பு

67பார்த்தது
மறை மாவட்ட அதிபர் குடந்தை எம்எல்ஏ சந்திப்பு
கும்பகோணம் A. மார்ட்டின் தே போர்ஸ் (மறை மாவட்ட அதிபர் Sacred Heart Seminary ) அவர்கள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்

தொடர்புடைய செய்தி