கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டத்தில் SDBI அமைப்பிலிருந்து முகமது அப்துல்லா, யாசர் அரபர் முகமது அனஸ், முகமது மைதீன், பிரகாஷ், விக்கி, பிரவீன், அஸ்வின், ஆதி ஆகிய 9 இளைஞர்களும் மாற்று கட்சியில் இருந்து விலகி கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.
அருகில் மத்திய ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவர் டி. கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ. சுதாகர், பெரும்பாண்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே. பாஸ்கர் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.