பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இந்த படம் இன்று (ஆக.15) ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வ
ரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் ரசிகர்கள் சாலையில் படத்தின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற பேருந்தின் மீது ஏறி, அட்டூழியம் செய்துள்ளனர். இதனால்
பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வீடியோ வெளியாகியுள்ளது.
நன்றி: Cineulagam