தாடிக்கொம்பு பெருமாள் கோயில்.. கண்ணாடி மாளிகை திறப்பு

69பார்த்தது
தாடிக்கொம்பு பெருமாள் கோயில்.. கண்ணாடி மாளிகை திறப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட கண்ணாடி மாளிகை அறை பிப்ரவரி 17-ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கோயில்களுக்கு அடுத்தபடியாக தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் இந்த கண்ணாடி மாளிகை அறை உள்ளது. திருவிழா காலங்களில் பெருமாளும், தாயாரும் கண்ணாடி அறையில் இருந்து காட்சி தருவார்கள் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி