+2 பொதுத்தேர்வுகள்: மாணவர்களுக்கு எச்சரிக்கை!

79பார்த்தது
+2 பொதுத்தேர்வுகள்: மாணவர்களுக்கு எச்சரிக்கை!
+2 பொதுத்தேர்வில் மாணவர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடக் கூடாது என தேர்வு துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தேர்வறையில் துண்டுத்தாள், பிட், குறிப்புகள் வைத்து எழுதுவது கண்டறியப்பட்டால் அடுத்த 1 ஆண்டுக்கு எந்த தேர்வும் எழுத முடியாதபடி தடை விதிக்கப்படும். மற்ற மாணவர்களின் விடைத்தாள்களை பார்த்து எழுதுவது, பேப்பர் பரிமாற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குறிப்பிட்ட பருவங்கள் வரை தேர்வு எழுத தடை தொடரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி