குஜராத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

82பார்த்தது
குஜராத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள பனேலி சாலையில் உள்ள விநாயக் கார்ப்பரேஷன் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், தீ மளமளவென அக்கம்பக்க பகுதிகளுக்கும் பரவியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். மின்மாற்றியில் ஏற்பட்ட தீப்பொறியால் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி