மோடியை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் மீது வழக்கு

75பார்த்தது
மோடியை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் மீது வழக்கு
பிரதமர் மோடியை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திங்கள்கிழமை பிரதமர் மும்பைக்கு பயணம் செய்தபோது, ​​மகேஷ் படேல் என்ற நபர், விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதையும், வெளியே வந்ததையும் புகைப்படம் எடுக்க, பத்திரிகையாளராக வேடமணிந்து விமான நிலையத்திற்குள் நுழைந்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருந்தது இதன் அடிப்படையில் போலீசார் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி