ஐபிஎல் தொடரில் கலக்கும் கொல்கத்தா அணி

69பார்த்தது
ஐபிஎல் தொடரில் கலக்கும் கொல்கத்தா அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 272 ரன்கள் குவித்தது. பின்னர் 273 என்ற இலக்குடன் களமிறங்கி பேட்டிங் செய்த டெல்லி அணி 166 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று கொல்கத்தா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி