மீனாட்சியம்மன் கோவிலுக்கு மலையாள நடிகர் வருகை

79பார்த்தது
மீனாட்சியம்மன் கோவிலுக்கு மலையாள நடிகர் வருகை
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடிகர் ரோனி டேவிட் ராஜ் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இவர் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 2018 மற்றும் மம்மூட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தனது குடும்பத்துடன் நேற்று, உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சன்னதிக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி