திருவேங்கடம் பகுதிகளில் இன்று கன மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

67பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் காணப்பட்டது. இன்று 21தேதி மதியம் திடீரென்று குளிர்ந்த காற்று வீசியது,

இதனால் திருவேங்கடம், வரகனூர், சங்குப்பட்டி, குறிஞ்சாகுளம், மைய்பாறை, செல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது,

இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி