பரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

52பார்த்தது
பரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லாவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளுக்காகவும் மாண்புக்காகவும் சளைக்காமல் போராடும் அவரது போராட்டத்தை வணங்கி, அவர் நீண்டகாலம் மன அமைதியுடன் திகழ வாழ்த்துகிறேன். அவரது குரல் தொடர்ந்து நீதிக்கான வேட்கைக்கு ஊக்கமளிக்கட்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி