குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது

66பார்த்தது
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது
மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து, மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளதாகவும், அக்.25-ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாகக் கரையைக் கடக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி