ரீல்ஸ் மோகம்: 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

66பார்த்தது
உ.பி: ஆக்ராவில் ஸ்லோ மோஷன் ரீல்ஸ் எடுக்க முயன்ற 20 வயது இளைஞர் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். ஆசிஃப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த போது, அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட கதவை திறக்கும் போது தவறுதலாக 3-வது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆசீஃப் அதிக ரத்தம் வெளியேறியதால் உயிரிழந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி