தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழாவை கொண்டாட்டம்

83பார்த்தது
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே சங்குபட்டி கிராமத்தில் தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக விடுதலை சிறுத்தை கட்சியின் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனியமுதன் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளர் முருகன் தலைமையில் தியாகி இரட்டைமலை சீனிவாசன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் திருவேங்கடம் பேரூராட்சி செயலாளர் சிவக்குமார், சங்குபட்டி கிளைச் செயலாளர் மணிவாசகம், பாலமுருகன், சம்பத் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி