டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் இன்று பதவியேற்பு

57பார்த்தது
டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் இன்று பதவியேற்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) புதிய தலைவராக, எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் இன்று (ஆகஸ்ட் 19) பதவியேற்கிறார். இன்று முதல் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் நீடிப்பார் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்க அரசு பரிந்துரை செய்தபோது அதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்தார். இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி