தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளர் யார்?

69பார்த்தது
தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளர் யார்?
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகனின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. ஆணையத்தின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய, பல்வேறுகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு, மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி