ராக்கி வியாபாரம் 20% அதிகரித்து ரூ.12,000 கோடியை எட்டும்!

65பார்த்தது
ராக்கி வியாபாரம் 20% அதிகரித்து ரூ.12,000 கோடியை எட்டும்!
நடப்பாண்டு ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு சுமார் ரூ.12,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இந்திய வர்த்தக அமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி வர்த்தகம் நடந்த நிலையில், 20% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஏஐடி தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் கூறுகையில், ரக்ஷா பந்தனின் போது வணிகம் 2018 இல் ரூ.3,000 கோடியிலிருந்து சீராக வளர்ந்துள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி