புதுச்சேரி: வெளிப்புற சிகிச்சை பிரிவு 3 மணி நேரம் குறைப்பு

55பார்த்தது
புதுச்சேரி: வெளிப்புற சிகிச்சை பிரிவு 3 மணி நேரம் குறைப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்கும் நேரம் இன்று (ஆகஸ்ட் 19) முதல் போராட்டம் முடியும் வரை 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும் வெளிப்புற சிகிச்சை பிரிவு காலை 10 மணி வரை மட்டுமே இயங்கும். அவசரப்பிரிவு சேவைகள் வழக்கம்போல் இயங்கும். உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி