நவீன எரிவாயு தகனம் மேடை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

70பார்த்தது
நவீன எரிவாயு தகனம் மேடை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி காலங்கரைபகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வரும் 11ஆம் தேதி காலை 11: 30 மணிக்கு பொதுமக்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக நகராட்சி ஆணையாளர் சுகந்தி தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி