தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விவரம்

50பார்த்தது
*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (14-08-2024)*

கடனா:
உச்சநீர்மட்டம்: 85 அடி
நீர் இருப்பு: 72
அடி
நீர் வரத்து: 43 கன அடி
கன அடி
வெளியேற்றம்: 65 கன அடி

ராமா நதி:
உச்ச நீர்மட்டம்: 84 அடி
நீர் இருப்பு: 75. 50 அடி
நீர்வரத்து: 12 கன அடி
வெளியேற்றம்: 40 கன அடி

கருப்பா நதி:
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு: 52. 50 அடி
நீர் வரத்து: 16 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36. 10 அடி
நீர் இருப்பு: 36. 10 அடி
நீர் வரத்து: 18 கன அடி
வெளியேற்றம்: 18 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 114. 25 அடி
நீர் வரத்து: 16 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி

தொடர்புடைய செய்தி