சிறப்பு ரயில்கள் சேவை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

62பார்த்தது
தென்காசிவழியாகஇயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் (06030) ஜூலை 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் (06029) ஜூலை 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில்இரவு 07. 45 மணிக்குஇயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தென்னக இரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி