தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 7 இடங்களில் ரூ. 69. 20 லட்சம் மதிப்பில் புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பேரூராட்சி தலைவர் ராஜன் கலந்து கொண்டு குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.