தென்மலையில் ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம்

77பார்த்தது
தென்மலையில் ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம்
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்திற்குட்பட்ட தென்மலை - 1 மற்றும் 2 கிராமத்திற்கு தென்மலை சமுதாய நலக்கூடத்தில் இன்று (14. 08. 2023) மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணிஸ்ரீகுமார் முன்னிலையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
மனுநீதி நாள் முகாமில் 148 பயனாளிகளுக்கு ரூ. 9 இலட்சத்து 72 ஆயிரத்து தொள்ளாயிரத்து பனிரெண்டு மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி