தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மது விற்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவல் கிடைத்த காவல்துறை விரைந்து சென்றனர் அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த வல்லம் தனியார் பள்ளி தெருவை சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் மகன் தாமஸ் அந்தோணி சாமுவேல்(57) மீது சார்பு ஆய்வாளர் தர்மராஜ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.