தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2023, சேதம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் முன்னிலையில் தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.