தென்காசியில் மாற்று திறனாளிகள் மருத்துவ முகாம்

53பார்த்தது
தென்காசியில் மாற்று திறனாளிகள் மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சங்கரன்கோவில் வட்டார மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் இன்று 21ஆம் தேதி சங்கரன்கோவில் அரசு தலைமை மருத்துவமனையில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் பங்கு பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி