தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீா்குளம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
சட்டபேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 20 லட்சத்தில் கட்டப்படவுள்ள இந்த சமுதாய நலக்கூட கட்டடப் பணிக்திற்கு ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஓபிஎஸ் அணி நிா்வாகிகள் கணபதி, கனக பிரசாத், அருண், ஊா் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.