தெலங்கானா திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்திலும் கலப்படம்?

65பார்த்தது
தெலங்கானா திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்திலும் கலப்படம்?
ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டும் பிரசாதத்தில் விலங்கு கொழுப்புகள் சேர்க்கப்படுவதாக எழுந்த புகார் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெலங்கானாவின் திருப்பதி என அழைக்கப்படும் யதாத்ரி கோயில் லட்டிலும் கலப்படம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யை கோயில் நிர்வாகம் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி