தவெக சார்பில் விருதுகள்: அந்த பையில் என்ன உள்ளது? (Video)

58பார்த்தது
தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கடந்த 2023-24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் முதற்கட்ட விழா சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட விழாவானது இன்று (ஜூலை 3) சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளது. இதில் கலந்துக் கொள்ள வந்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் படம் பொறித்த பை கொடுக்கப்பட்டது. அந்த பைக்குள் மிக்சர், வாட்டர் பாட்டில், ஜூஸ் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் வைக்கப்பட்டிருந்தது.

நன்றி: News18 Tamilnadu

தொடர்புடைய செய்தி