பைக் மீது டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்து (வீடியோ)

38165பார்த்தது
பெங்களூரில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) நடந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரீஷ் (32) என்ற இளைஞர் ஆட்டோ டிரைவராக உள்ளார். தன் நண்பன் சுசித் என்பவருடன் சேர்ந்து பைக்கில் போகும் போது வாட்டர் டேங்கர் லாரி அவர்கள் மீது மோதியுள்ளது. பின்னர் அவர்களை இழுத்துக்கொண்டே சற்று தூரம் சென்றது. இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த ஹரீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுசித் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி