அறிவியல் தினம் கொண்டாட காரணமாக இருக்கும் தமிழர்

66பார்த்தது
அறிவியல் தினம் கொண்டாட காரணமாக இருக்கும் தமிழர்
1988-ல் திருச்சி திருவானைக்காவில் பிறந்தவர் சந்திரசேகர வெங்கடராமன். இவர் திரவத்தின் வழியாக ஒளி செல்லும் பொழுது சிதறல் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்தார். பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு இவரது கண்டுபிடிப்பிற்காக இரண்டே ஆண்டுகளில் வழங்கப்பட்டது. இவர் கொல்கத்தா பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகவும் பணியாற்றிய பெருமை கொண்டவர். இவருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி