6 மணிக்கு போலீசில் ஆஜராகப்போவதாக சீமான் அறிவிப்பு

81பார்த்தது
6 மணிக்கு போலீசில் ஆஜராகப்போவதாக சீமான் அறிவிப்பு
நடிகை பாலியல் வழக்கில் ஆஜராக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் இன்று மாலை 6 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகப்போவதாக தகவல் வருவது உண்மையா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, அந்த பொம்பளைக்கு (நடிகை) கொடுத்த மரியாதையை எனக்கு இல்லை. என்னை வரச்சொல்லி இருக்காங்க. 6 மணிக்கு உறுதியாக காவல் நிலையம் போவேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி