பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு

72பார்த்தது
பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 19 புதிய திட்டங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ஆற்றிய உரையில், “தமிழ்நாடு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, நமது இளைஞர்கள் மிகுந்த படைப்பாற்றலும் திறமையும் கொண்டவர்கள். நாட்டிலேயே பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பது உலகம் முழுக்க தெரியும்.” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி