தமிழகமா? தழிழகமா? விஜய் மாநாட்டில் நடந்த பிழை

81பார்த்தது
தமிழகமா? தழிழகமா? விஜய் மாநாட்டில் நடந்த பிழை
விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் நடந்த ஒரு விஷயம் பெரும் சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த மாநாட்டில் கட்சிக் கொடியையும், கொள்கையையும் விளக்கி, பாடல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்பது ‘தழிழக’ என எழுத்துப் பிழையுடன் எழுதப்பட்டிருந்தது. ‘தமிழகம்’ என்ற பெயரைக்கூட பிழையில்லாமல் எழுத தெரியாதா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி