‘100 யூனிட் மின்சாரம் மானியம் ரத்து’ - மின்வாரியம் விளக்கம்

62பார்த்தது
‘100 யூனிட் மின்சாரம் மானியம் ரத்து’ - மின்வாரியம் விளக்கம்
100 யூனிட் மின்சாரம் மானியம் ரத்து என்ற தகவல் வதந்தி என மின்வாரியம் இன்று (மே 17) விளக்கம் அளித்துள்ளது. வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சாரம் இணைப்பு வைத்திருந்தால் 100 யூனிட் மின்சார மானியம் கிடைக்கும் என்றும் மற்ற இணைப்புகளுக்கு 100 யூனிட் மானியம் ரத்து செய்யப்படும் என்றும் மின்சாரியம் அறிவித்துள்ளது. அதேபோல், வாடகை வீடுகளுக்கும் வழக்கம்போல் 100 யூனிட் மானியம் கிடைக்கும். வாடகை வீட்டுக்காரர்களுக்கான மானியத்தில் எந்த இடையூறும் இருக்காது எனவும் விளக்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி