காமராஜருக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள்..!

63பார்த்தது
காமராஜருக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள்..!
*மதுரைப் பல்கலைகழகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.

*காமராஜர் வாழ்ந்த சென்னை மற்றும் விருதுநகர் இல்லங்கள் அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டது.

*சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.

*சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.

*கன்னியாகுமரியில் 02.10.2000 அன்று காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

*1976ல் ஒன்றிய அரசால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி