20 நிமிடங்கள் பின்னோக்கி நடந்தால் கிடைக்கும் பலன்கள்

65பார்த்தது
20 நிமிடங்கள் பின்னோக்கி நடந்தால் கிடைக்கும் பலன்கள்
தினமும் நடைப்பயிற்சி செய்து உடலுக்கு மிகவும் நல்லது என்பதை அறிந்திருப்போம். அதே போல வாரத்தில் சில நாட்கள் 10-ல் இருந்து 20 நிமிடங்கள் வரை பின்னோக்கி நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் செய்வதால் உடலுக்கும் மனதுக்கும் நன்மைகள் கிடைக்கின்றது. இது கால் தசைகளில் வலிமையை அதிகரிக்கிறது, ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது. ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்துவதோடு சிந்தனை திறன்களை கூர்மைப்படுத்தி அறிவாற்றலை அதிகரிக்கிறது.

தொடர்புடைய செய்தி