ஊரக வளர்ச்சித்துறையின் சாதனைகளை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு அறிக்கை

81பார்த்தது
ஊரக வளர்ச்சித்துறையின் சாதனைகளை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு அறிக்கை
ஊரக வளர்ச்சித்துறையின் சாதனைகளை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,‌ ரூ.1,484 கோடியில் 6,208 ஊரகச் சாலைகள் மேம்பாடு நடந்துள்ளது. 2,97,414 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.‌ ரூ.4,035,65 கோடியில் கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. 2,56,508 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.71,960.43 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 511 முகாம்கள் மூலம் 92,003 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி