தமிழக அரசு வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி தினம்.!

54பார்த்தது
தமிழக அரசு வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி தினம்.!
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. சிவில், மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் அப்ரண்டீஸ் ஆக பணிபுரிய ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான வயது வரம்பு: 18 முதல் 25, கல்வித் தகுதி: டிப்ளமோ, ரூ.15,000 சம்பளம். இதற்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 31) கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு https://www.tangedco.org/en/tangedco/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி