தந்தை பாசம் மற்றும் சென்டிமென்ட்டை கொண்டாடிய தமிழ் திரைப்படங்கள்

56பார்த்தது
தந்தை பாசம் மற்றும் சென்டிமென்ட்டை கொண்டாடிய தமிழ் திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் தந்தைகளை கொண்டாடி தீர்த்த பல திரைப்படங்கள் வந்துள்ளன. 7 ஜி ரெயின்போ காலனி’யில் மகனை நினைத்து உருகும் தந்தை, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் வரும் ‘அன்புள்ள அப்பா அப்பா’ பாடல், சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரை நினைத்து உருகும் மகன் என பல உள்ளன. தவமாய் தவமிருந்து, கிரீடம் திரைப்படங்கள் தந்தையின் தூய்மையான அன்பு மற்றும் தியாகத்தை உணர்வுபூர்வமாக பேசிய படங்கள். இரண்டிலும் நடிகர் ராஜ்கிரண் தந்தை கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருப்பார்.

தொடர்புடைய செய்தி