அமுல் ஐஸ்கிரீமில் கிடந்த பூரான்!

65பார்த்தது
உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாம்பழ மில் ஷேக் செய்வதற்காக பெண் ஒருவர் பிளிங்கிட்-ல் ஆர்டர் செய்து வாங்கிய ஐஸ்கிரிமில் பூரான் இருந்துள்ளது. சில தினங்களுக்கு முன் ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டறியப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி