"வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்" - இபிஎஸ் X பதிவு

85பார்த்தது
"வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்" - இபிஎஸ் X பதிவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரி உயர்வை கண்டித்து தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “திருப்பூர் மாநகராட்சியில் வரி உயர்வுகளை கண்டித்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்க மறுத்து திமுக மேயர், அனைத்து தீர்மானங்களையும் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றி கூட்டத்தை முடித்திருப்பது கண்டனத்திற்குரியது. உயர்த்தப்பட்ட வரிகளைத் திரும்பப் பெற திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி