தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* பணியின் பெயர்: Assistant, Clerk, Stenographer
* காலியிடங்கள்: 50
* கல்வி தகுதி: +2, Degree
* வயது வரம்பு: 21 முதல் 56 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* கடைசி தேதி: 24.01.2025
* மேலும் விவரங்களுக்கு: https://nia.gov.in/writereaddata/Portal/Recruitment/197_1_MinStaffDeptn.pdf