நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்

67பார்த்தது
நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் நட்பை மையமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விக்ரமன் இயக்கத்தில் 1990-ல் வெளியான திரைப்படம் புது வசந்தம். மணிரத்தினம் இயக்கத்தில் 1991-ல் வெளியான திரைப்படம் தளபதி. கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1992-ல் வெளியான திரைப்படம் வானமே எல்லை. விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிப்பில் 2001-ல் வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். புன்னகை தேசம், பாய்ஸ், சென்னை 600028, நாடோடிகள், நண்பன் என சொல்லிக்கொண்டே போகலாம்.

தொடர்புடைய செய்தி