'தல.. தல..' துபாயில் நடிகர் அஜித்.. (வீடியோ)

1525பார்த்தது
நடிகர் விஜய் தற்போது மகிழ் திருமேனி நடிப்பில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் அவருடன் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துவருகின்றனர். அனிருத் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் அஜித் துபாயில் போட் ஒன்றில் பயணம் செய்யும் போது அவரை பார்த்த ரசிகர்கள் 'தல தல' என்று கூச்சலிட்டதும் அவர்களை பார்த்து கையசைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி