டி20 மகளிர் உலக கோப்பை: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

65பார்த்தது
டி20 மகளிர் உலக கோப்பை: இந்திய மகளிர் அணி அறிவிப்பு
மகளிர் டி20 உலக கோப்பை தொடருக்காக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி